உள்ளாட்சி தேர்தல் பதவியேற்ப்பு

ஜனவரி 2, 2020 அன்று உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியிட்டதன் பொருட்டு இன்று ஜனவரி 6,2020 பதவியேற்பு அறிவிக்கப்பட்டது. நமது ஊரின் தேர்தல் வெற்றியாளர்களான திரு. மோகனசுந்தரம்  5வது வார்டு கவவன்சிலராக பரங்கிப்பேட்டை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பதவி ஏற்றார்.


அதனைத் தொடர்ந்து திரு. விஜயராஜா 7வது வார்டு உறுப்பினராகவும், திருமதி. மல்லிகா பண்ணீர்செல்வம் 2வது வார்டு உறுப்பினராகவும், கொத்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதவி ஏற்றனர்.

Previous Post Next Post

Contact Form