ஊராட்சி ஒன்றிய தேர்தல் 2019

        பல வருடங்களுக்கு பிறகு தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு டிசம்பர் 27 தேதி ஒதுக்கப்பட்டது. கொத்தட்டை ஊராட்சியில் நம் ஊரைச்சேர்ந்த திரு.மோகண்சுந்தரம் 5வது வார்டு கவன்சிலர் பதவிக்கு மாம்பழம் சின்னத்திலும், திரு.விஜயராஜா 7 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சாவி சின்னத்திலும், திருமதி.மல்லிகா பண்ணீர்செல்வம் 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சீப்பு சின்னத்திலும், போட்டியிட்டனர்.
வாக்கு பதிவு கரிக்குப்பம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று ஜனவரி 2, 2020 - ல் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்றது. இதில் நம ஊரைச் சேர்ந்த மூவரும் அதிக வாக்குகள் வெற்றி பெற்றுள்ளனர்.
Previous Post Next Post

Contact Form