தைத்திருநாளை முன்னிட்டு காணும் பொங்கல் அன்று ஜனவரி 17,2020 - ல் காலை 9 மணியளவில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் அருகில் விளையாட்டுப் போட்டிகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறுவர் , சிறுமிகளுக்கான
1.ஓட்டப்பந்தயம்,
2.இசை நாற்காலி
3.சாக்குப் போட்டி
4.சோடா பாட்டிலில் நீர் நிரப்புதல்
5.கபடி
6.லெமன் ஸ்பூன்
7.ஊசி நூல் கோர்த்தல் போட்டிகளும்
ஆடலர்களுக்கான உரி அடித்தல், மகளிர்கான கோலப்போட்டிகளும் நடைப்பெற உள்ளது
Tags:
தைத்திருநாள்