நியாய விலை கடை மற்றும் நூலகம் திறப்பு விழா

 



கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியம், கொத்தட்டை ஊராட்சியில் உள்ள கொ.பஞ்சங்குப்பம் ஊரில் கன்னியா கோவில் தெருவில் அங்கன்வாடி அருகில் புதிதாக அமைந்துள்ள நியாய விலைக் கடை மற்றும் நூலகத்தை 24-8-2020 திங்கட்கிழமை அன்று சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.கே.ஏ. பாண்டியன் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.

 இந்நிகழ்ச்சியில் , திருமதி. செல்வி ராமஜெயம், திரு.கோவி.ராசாங்கம், திரு.கே.திருமாறன், திரு.சி.கருணாநிதி, திரு.ஜே.வசந்தன் மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் திரு.கே.மோகனசுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ராஜேஸ்வரி ரங்கசாமி, ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு விஜயராஜா , ஊர் தலைவர்கள் , ஊர் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்

Previous Post Next Post

Contact Form