கொ. பஞ்சங்குப்பத்தில் எழுந்தருளி வேண்டுவோர் வேண்டும் வண்ணம் அருள்பாளிக்கும் ஸ்ரீ மதுரை மகா காளியம்மன் -ஸ்ரீ மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் ஆலயத்தில் நாளது விளம்பி வருடம் ஆவணி மாதம் 5 ஆம் நாள் (21-08-2018) ஊரணிப் பொங்களுடன் ஆவணித் திருவிழா நடைபெற உள்ளது.