பள்ளியில் பசுமை தாயகம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது


ஜூலை 25,2018 - மருத்துவர் திரு. ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளையொட்டி கடலூர் தெற்கு மாவட்டத்தில் பசுமை தாயகத்தின் சார்பில் நிகழ்சிகள் தொடக்கப்பட்டது. முதல் நிகழ்சியாக கொ.பஞ்சங்குப்பம்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பேனா நோட்டு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் பசுமை தாயகத்தின் சார்பில் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.  நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் , மாணவர்கள், ஊர் இளைஞர்கள் மாவட்ட செயலாளர் நா.செ.முருகன் அவர்கள் பசுமை தாயக பொருப்பாளர் தி.அழகரசன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி ரவிச்சந்திரன் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் கருனை மூர்த்தி இவர்களுடன் மாவட்ட அமைப்பு தலைவர் அபூ அப்சல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

,







Previous Post Next Post

Contact Form