குடியரசு தின விழா சிறப்பு

ஜனவரி 26, 2017 ஊர் தலைவர்கள், இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் இணைந்து நமது பள்ளியில் குடியரசு தின விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. பரங்கிபேட்டை லயன்ஸ் கிளப்  தலைமையில் மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.












Previous Post Next Post

Contact Form