விவசாயம்

இவ்வூர் கடலும் கடல் சார்ந்த பகுதி ஆதலால் மணலால் சூழப்பட்ட பகுதி, இங்கு நெற்சாகுபடி ஒரு போகமும் மற்ற காலங்களில் மணிலா, உளுந்து, காராமணி போன்றவை பயிரிட படுகிறது. இது தவிர தைலமரம், சவுக்கை, முந்திரி மரம் போன்றவை வளரும். கோடைகாலங்களில் தர்பூசணி, கொமாட்டி, வெள்ளரி போன்றவை பயிரிடபடுகிறது. இது ஒரு புன்செய் நிலம் ஆதலால் தென்மேற்கு பருவ மழையை நம்பி விவசாயம் செய்கின்றனர்.

Previous Post Next Post

Contact Form