ஊரின் சிறப்புகள்:


 கொ.பஞ்சங்குப்பம் எனும் கிராமம் தமிழகத்தை சேர்ந்த கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் வட்டத்திலுள்ள கொத்தட்டையை தாய் கிராமமாக கொண்டது. தோப்பிருப்புபுதுகுப்பம்கரிக்குப்பம்வி.பஞ்சங்குப்பம் ஆகிய கிராமங்களை அண்டை கிராமமாகப் பெற்றது. கல்வித்தரத்தில் கொத்தட்டை ஊராட்சியில் முதன்மை பெற்று விளங்குகிறது. இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான கிராமம். ஆங்கிலேயர் காலத்தில் கடல் வழி போக்குவரத்துக்காக பயன்படுத்திய போர்ட்நோவோ (Portnovo) துறைமுகம் செல்வதற்காக பக்கின்-கான் கால்வாய் ஊரின் மேற்கு திசையில் உள்ளது. ஊரின் கிழக்கே சோழர்களின் கடலான வங்காள விரிகுடா அமைந்துள்ளது.

Previous Post Next Post

Contact Form